ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அக்ஷய் குமாருடன் நெருக்கமாக நடனமாடிய சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சரவணன் மீனாட்சி ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டை மாடி போட்டோஷூட்

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அக்ஷய் குமாருடன் நெருக்கமாக நடனமாடிய சமந்தா 1

விளம்பரம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.விவாகரத்துக்கு பின்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமந்தா

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அக்ஷய் குமாருடன் நெருக்கமாக நடனமாடிய சமந்தா 2

விளம்பரம்

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் அக்ஷய் குமார் உடன் நடிகை சமந்தா கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் சமந்தாவை தூக்கி கொண்டு வரும் வீடியோ மிகப்பெரிய அளவு வைரலானது.இதனால் ரசிகர்கள் கடுமையாக அக்ஷய் குமாரை விமர்சித்து தாக்கினர்.அதனை தொடர்ந்து நடிகை சமந்தா அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தில் நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த பாடலுக்கு அக்ஷய்குமாருடன் நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருப்பினும் சில ரசிகர்கள் அக்ஷய் குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெளியாகிய கங்குவா படத்தின் First Single "Fire Song" வீடியோ இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment