The Indian Times

செல்லம் ஆ காட்டு….காதலுடன் நயன்தாராவிற்கு ஊட்டி விட்ட விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆகியவர் விக்னேஷ் சிவன்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இருப்பினும் நம்பிக்கையை தளரவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கினார்.இந்த படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறி இறுதியில் காதலாக மாறியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் சினிமா உலகம் மற்றும் வெளி உலகம் அறிந்தது.காதல் பறவைகளாக பறந்துவரும் இருவருக்கும் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் திருமணம் குறித்து குறி கேட்க தான் நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நேற்று திருச்சியில் உள்ள குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதனால் திருமணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவை கூட்டிக்கொண்டு ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுத்துள்ளார்.மேலும் தனது காதலி நயன்தாராவிற்கு பாசமாக ஊட்டியும் விட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இருவரையும் வாழ்த்தி ரசிகர்கள் கமெண்டுகளையும் லைக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in