நான் Relationship-ல இருந்த பையன் எனக்கு முத்தம் கொடுத்து இருக்கான்…Cute ஆக பேசிய லாஸ்லியா | Losliya

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டவர்களுள் ஒருவர்தான் லாஸ்லியா. இவர் அந்த சீசனில் இறுதி 4 போட்டியாளர்களுள் ஒருவராக வந்தார். இலங்கையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான் லாஸ்லியா மரியநேசன். இவரது அழகான தமிழ் உச்சரிப்பும், அழகு தமிழில் இவரது பேச்சு நடையும் இவரை பிக்பாஸ் என்னும் பிரபல நிகழச்சிக்கு வரவழைத்தது. படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தவர்களும், இனமேல் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்கள் என பிரபலங்களை மட்டுமே அழைத்து நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் ஷோ, லாஸ்லியா போன்ற தமிழ் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்களை அழைத்து வந்து அவரை பிரபலமாக்கியுள்ளது.

நான் Relationship-ல இருந்த பையன் எனக்கு முத்தம் கொடுத்து இருக்கான்...Cute ஆக பேசிய லாஸ்லியா | Losliya 1
இன்று லாஸ்லியா இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸில் பயணித்த தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸில் இருந்தபோது கவினும் இவரும் காதலிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டது. பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகு கவின் மற்றும் லாஸ்லியா காதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. தற்போது லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். சமீபத்தில் லாஸ்லியா தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில் தர்ஷனுடன் நெருக்கமான காட்சிகளில் லாஸ்லியா நடித்து இருப்பார். இது பெரும் சர்ச்சையானது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அண்ணன்-தங்கை என சொல்லிக் கொண்ட இருவரும் படுக்கையறை காட்சிகளில் எவ்வாறு நடிக்கலாம் என இருவரையும் வறுத்தெடுத்து வருகின்றனர். YouTube video code embed credits: Galatta Tamil

விளம்பரம்

நான் Relationship-ல இருந்த பையன் எனக்கு முத்தம் கொடுத்து இருக்கான்...Cute ஆக பேசிய லாஸ்லியா | Losliya 2

தற்போது லாஸ்லியா குக்வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து பேபி நீ சுகர் என்ற ஆல்பத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் adult படங்கள் பார்த்துள்ளீர்களா என்று கேட்டதற்கு லாஸ்லியா, நான் ஸ்கூல் படிக்கும் போது எல்லாரும் சுற்றி நின்று போனில் அந்த மாதிரி படத்தைப் பார்த்து கொண்டிருந்தனர் என்றும் நானும் அவர்களுடன் சேர்ந்து அந்த படத்தை பார்த்தேன் என்று வெட்கத்துடன் சிரிக்கிறார். மேலும் நான் ஒரு பையனுடன் relationshipல் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment