நாங்கலாம் Pizza-வ வச்சே பொறந்தநாள் கொண்டாடுவோம்.. Pizza வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய VijayTv MaKaPa Anand

விஜய் டிவி மாகாபா ஆனந்த் ஆரம்பகட்டத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.சூரியன்எப் எம் மற்றும் மிர்ச்சி எப் எம் ஆகியவைகளில் ஆர்ஜே வாக பணியாற்றி வந்தார்.அங்கிருந்து அடுத்தகட்டத்தினை நோக்கி பயணிக்க வேண்டும் என தொலைக்காட்சிகளுக்குள் புகுந்தார்.முதன் முதலாக ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அங்கிருந்து படிப்படியாக உயர்ந்து இறுதியாக விஜய் தொலைக்காட்சியை வந்தடைந்தார்

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

நாங்கலாம் Pizza-வ வச்சே பொறந்தநாள் கொண்டாடுவோம்.. Pizza வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய VijayTv MaKaPa Anand 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியை வந்தடையவும் இவரது புகழ் உச்சியை தொட்டது,இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் துணை கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரைக்கு வந்தார்.நவரச திலகம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து பல படங்கள் கதாநாயகனாகவும் நடித்தார்.இவருக்கு எந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பினை தராததால் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கே வந்தடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நாங்கலாம் Pizza-வ வச்சே பொறந்தநாள் கொண்டாடுவோம்.. Pizza வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய VijayTv MaKaPa Anand 2

விளம்பரம்

நேற்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் கோவாவிற்கு சென்றுள்ளார்.அங்கு வேனுக்குள் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கேக் கிடைக்காத காரணத்தினால் பீட்ஸாவை வெட்டி கொண்டாடியுள்ளார்.இதனை நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார்கள்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை கண்ட மாகாபா ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

விளம்பரம்

Embed video credits : Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment