The Indian Times

Private party பாடலுக்கு மகள் உடன் முரட்டு நடனம் ஆடிய ஸ்ரீதர் மாஸ்டர்

சினிமாக்களில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடனத்தினை இயக்கியுள்ளார்..தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல்இவரது மகள் அக்ஷதா தந்தையை விட மேலாக நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் ஸ்ரீதர் தனது ,மகள் உடன் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் பதிவேற்றும் வீடியோ அன்று இணையத்தில் நல்ல வரவேற்பினை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்றிருந்த பிரைவேட் பார்ட்டி எனும் பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடிய வெளியிட்டனர்.அடந்தவகையில் தற்போது ஸ்ரீதர் தனது மகள் அக்ஷதா உடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடி மிரட்டியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in