பத்தலை பத்தலை பாடலுக்கு மீண்டும் Sandy போட்ட வெறி ஆட்டம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் உலகநாயகன் கமல் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் REUNION செய்த நடிகை மீனா

பத்தலை பத்தலை பாடலுக்கு மீண்டும் Sandy போட்ட வெறி ஆட்டம் 1

விளம்பரம்

கடந்த 15 ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் முதலில் வெளியாகிய பத்தலை பத்தலை பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதி பாடியுள்ள பாடல் இது ஆகும்.சென்னை பாஷயில் உருவாகி இருக்கும் இப்பாடலுக்கு பலத்த வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

பத்தலை பத்தலை பாடலுக்கு மீண்டும் Sandy போட்ட வெறி ஆட்டம் 2

விளம்பரம்

இந்த பத்தலை பத்தலை பாடலுக்கு தற்போது அனைவரும் ரீல்ஸ் வீடியோ செய்து கமல்ஹாசனின் நடனத்தினை அப்படியே ஆடி வருகின்றனர்.இந்த பாட்டுக்கு நடன இயக்குனராக சாண்டி தான் பணியாற்றியுள்ளார்.அண்மையில் சாண்டி தனது மச்சினி உடன் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது.தற்போது அதனை தொடர்ந்து தனது நடன குழுவினருடன் இந்த பாடலுக்கு மிரட்டல் ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  TITANIC பட நாயகி போல மாறிய நயன்தாரா ரீல் மகள் அனிகா சுரேந்திரன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment