அமெரிக்காவிலும் விவசாயம் செய்து தமிழன் பெருமையை நாட்டும் நெப்போலியன்.. கெத்தாக தோட்டத்தில் வலம் வந்த நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் வெள்ளித்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 1991 ஆம் ஆண்டு வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.இவர் வில்லனாக நடித்த எஜமான் படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக உருவெடுத்து தமிழ் சினிமாவை வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் செம்ம கியூட்டாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படம்

அமெரிக்காவிலும் விவசாயம் செய்து தமிழன் பெருமையை நாட்டும் நெப்போலியன்.. கெத்தாக தோட்டத்தில் வலம் வந்த நெப்போலியன் 1

விளம்பரம்

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழு கவனத்தினையும் பிசினஸில் செலுத்தி வருகிறார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு நடிப்பினால் மக்கள் மனதினை கவர்ந்தார் நெப்போலியன்.அமெரிக்காவில் இருக்கும் இவர் படவாய்ப்பு வந்தால் கதையினை கேட்டு பிடித்திருந்தால் தமிழகத்திற்கு வந்து நடிப்பார்.அப்படி இவர் நடித்து அண்மையில் வெளியாகிய படம் ஹிப்ஹாப் தமிழா நடித்த அன்பறிவு திரைப்படம்.இவர் அமெரிக்காவில் இருந்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிடும் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  Congratulation கோபி... நீங்க அப்பாவாக போறீங்க.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகிய கோபி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

அமெரிக்காவிலும் விவசாயம் செய்து தமிழன் பெருமையை நாட்டும் நெப்போலியன்.. கெத்தாக தோட்டத்தில் வலம் வந்த நெப்போலியன் 2

விளம்பரம்

அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறிய நடிகர் நெப்போலியன் அவர்கள் அமெரிக்காவில் சொந்தமாக தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறது.அதற்கு பெயர் நெப்போலியன் பண்ணைத்தோட்டம் என பெயரும் வைத்துள்ளார்.தனது தோட்டத்துக்குள் கெத்தாக வாகனத்தில் சென்று வீடியோ எடுத்து பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை இந்த வீடியோ பெற்றுள்ளது.பலரும் அமெரிக்காவிலும் விவசாயம் செய்து தமிழன் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  புகுந்த வீட்டிற்காக பிறந்த வீட்டை போலீசில் தூக்கி வைத்த ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment