டேய் தர்ஷா..என்னடா பண்ணுற பாட்டுக்கு ஆட சொன்னா உன்பாட்டுக்கு ஆடுறே…செல்லமாக கோவப்பட்ட லாஸ்லியா

இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா .இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார்.தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3யில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி போட்டியாளராக களம் இறங்கினார்.இதன்மூலம் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தனது கடின முயற்சியால் தற்போது பிரபலங்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அட்லீ மனைவி ப்ரியாவின் கியூட்டான புகைப்படங்கள்

டேய் தர்ஷா..என்னடா பண்ணுற பாட்டுக்கு ஆட சொன்னா உன்பாட்டுக்கு ஆடுறே...செல்லமாக கோவப்பட்ட லாஸ்லியா 1

விளம்பரம்

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் யாரும் அவ்வளவு எளிதாக படவாய்ப்புகள் கிடைப்பதில்லை.லாஸ்லியாவின் அதிர்ஷ்டம் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்ததை தொடர்ந்து படவாய்ப்புகள் தொடர்ச்சியாக லாஸ்லியாவிற்கு வர தொடங்கின.ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகினார் லாஸ்லியா.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமியின் கண்ணை கவரும் போட்டோஷூட் புகைப்படங்கள்

டேய் தர்ஷா..என்னடா பண்ணுற பாட்டுக்கு ஆட சொன்னா உன்பாட்டுக்கு ஆடுறே...செல்லமாக கோவப்பட்ட லாஸ்லியா 2

விளம்பரம்

அண்மையில் இவர் நடிகர் அஸ்வின் உடன் சேர்ந்து பேபி நீ சுகரும்மா என்ற ஆல்பம் பாடலில் நடனம் ஆடி இருந்தார்.இந்த பாடல் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் இவர் கூகுள் குட்டப்பா படத்தின் சிறப்பு பேட்டிக்காக தர்ஷனுடன் இணைந்து கலந்துகொண்டுள்ளார்.அப்பொழுது தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா பேபி நீ சுகர் என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் ,திடீரென தர்ஷன் பாடலின் நடனத்தினை மாற்றி அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனால் லாஸ்லியா குழம்பி செய்வதறியாது அவரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.இந்த நகைச்சுவை நிகழ்வை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார் லாஸ்லியா.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  Modern உடையில் மாஸ் காட்டும் சீரியல் நடிகை கேபி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment