The Indian Times

காதுல கம்மல்,MASS-ஆ தாடி வச்சிட்டு கெத்தா AIRPORT-குள்ள வந்தாரு பாருங்க அஜித்…

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 61 வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் இப்படத்திற்காக அஜித் தனது தோற்றத்தினை முற்றிலுமாக மாற்றியுள்ளார்.காதில் கம்மல்,தாடி மற்றும் சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைல் என அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார்.தற்போது இவர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் கூட்டம் சூழுவதற்கு முன்பே அஜித் காரில் இறந்து இறங்கி மின்னல் வேகத்தில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.இந்த கெட்டப்பினை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவரது 61வது படத்திற்காக காத்திருக்கின்றனர்.மேலும் இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

https://youtu.be/CUjNXphzAtU

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in