கேப்டன் விஜயகாந்த் போல அதிரடி காட்டிய நடிகை ரித்திகா சிங்

விளம்பரம்
விளம்பரம்

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா.இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த ஓ மை கடவுளே படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மௌனராகம் பட ரீமேக் ? ராஜா ராணி படத்தை நான் பார்க்கலை:மைக் மோகன்

கேப்டன் விஜயகாந்த் போல அதிரடி காட்டிய நடிகை ரித்திகா சிங் 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்,இப்படம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக இருக்கிறது.அதன்படி பாக்ஸர்,பிச்சைக்காரன் 2,வனங்காமுடி மற்றும் கொலை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.அண்மையில் ரித்திகா சிங் டேய் என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருந்தார்.இந்த ஆல்பம் பாடல் மற்றும் இவரின் நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நானே வருவேன் படத்தினை நான் ஏன் கலாய்க்கனும்... பார்த்திபன் அதிரடி பேட்டி

கேப்டன் விஜயகாந்த் போல அதிரடி காட்டிய நடிகை ரித்திகா சிங் 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ரித்திகா சிங்,அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.மேலும் இவர் தனது உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தொடர்ந்தும் உடற்பயிற்சி செய்து அசத்தி வருகிறார்.இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியமடைய செய்வது மட்டுமில்லாமல் அவர்களை உடற்பயிற்சி செய்ய தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் இவரின் வீடியோவை தொடர்ச்சியாக கண்டு வருகின்றனர்.தற்போது இவர் சுவற்றில் கால் வைத்து தலைகீழாக உடற்பயிற்சி செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.வழக்கமாக தமிழ் சினிமாவில் சுவற்றில் கால் வைத்து எதிரிகளை அடித்து நொறுக்குவது விஜயகாந்த் தான் தற்போது இவர் இதனை செய்ய தொடங்கியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,மேலும் ரசிகர்கள் எப்படி இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என ஆச்சரியமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மௌனமாகவே மிரட்டிய அரவிந்த் சாமி விஜய் சேதுபதி... GANDHI TALKS PROMO

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment