மனதில் வலியுடன் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா மகனை தூக்கி கொஞ்சிய நடிகர் அர்ஜுன்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன் . இவர் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் நிரந்தர கதாநாயகனாக மாறிவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  எங்க அம்மா இருக்கும்போதே வைரமுத்து என்ன கட்டிபுடிச்சு தப்பு பண்ண நினைச்சாரு...நான் ஓடிட்டேன்

மனதில் வலியுடன் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா மகனை தூக்கி கொஞ்சிய நடிகர் அர்ஜுன் 1

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்துயானை படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தன்னை போல தனது மகளையும் சினிமாவில் ஆளாக்க நினைத்தார் ஆனால் அது நிறைவேறாமல் சென்றது.சில மாதங்களுக்கு முன்பு அர்ஜுனின் மருமகன் அதாவது அர்ஜுன் சகோதரி மகன் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 39 ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  பாகுபலியை விரட்டி அடிக்க இருக்கும் சூர்யா 42 - SURIYA42 MOTION POSTER

மனதில் வலியுடன் மறைந்த சிரஞ்சீவி சார்ஜா மகனை தூக்கி கொஞ்சிய நடிகர் அர்ஜுன் 2

விளம்பரம்

இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.நடிகர் அர்ஜுன் மருமகன் சீரஞ்சீவியும் திரைப்பட நடிகர் ஆவார்.வாயுபுத்ரா என்ற கன்னட படத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகம் ஆகினார்.இதையடுத்து கண்டேதே, சிர்ரு, தடம் தசகுணம், கெம்பே கவுடா, பையா ரீமேக் உட்பட 22 படங்களில் நடித்துள்ளார்.இவர் நினைவிடத்தில் மனதில் வேதனையுடன் நடிகர் அர்ஜுன் சீரஞ்சீவி பையனை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடி உள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இது பார்ப்பவர்களின் மனதினை நொறுக்குவது போல அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  என் பாட்டுக்கு நான் ஆடலைனா எப்படி..மதுர வீரன் பாடலுக்கு மரண ஆட்டம் போடும் அதிதி ஷங்கர்

விளம்பரம்

Embed video credits : Asianet Suvarna News

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment