நேரம்,காலம்,விதி எல்லாத்தையும் நம்பு என்ன நம்பாத….சாய் பல்லவி மிரட்டும் கார்கி TRAILER OUTNOW

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கப்ஜா-திரை விமர்சனம்

நேரம்,காலம்,விதி எல்லாத்தையும் நம்பு என்ன நம்பாத....சாய் பல்லவி மிரட்டும் கார்கி TRAILER OUTNOW 1

விளம்பரம்

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது- ஷாலினியுடன் செம்ம ரொமேன்டிக் ஆக தல அஜித்

நேரம்,காலம்,விதி எல்லாத்தையும் நம்பு என்ன நம்பாத....சாய் பல்லவி மிரட்டும் கார்கி TRAILER OUTNOW 2

விளம்பரம்

இவரது நடிப்பில் அடுத்ததாக கார்கி படம் வெளியாக உள்ளது.ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதையினை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படத்தினை இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.இப்படத்தினை ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்துள்ளார்.இப்படத்தில் சாய் பல்லவி உடன் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது,மூன்று மொழிகளிலும் நடிகை சாய் பல்லவியே டப்பிங் பேசியுள்ளார்.இப்படம் ஜூலை 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இவரு ஹீரோ இல்லை தாத்தா... சுத்தமா படத்தை பார்க்கவே முடியாது... கப்ஜா PUBLIC REVIEW

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment