சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட KIKI விஜய்

விளம்பரம்
விளம்பரம்

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய்.இவரின் இயற்பெயர் யோக லட்சுமி.சின்னத்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது அதன்படி கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி.இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக சின்னத்திரையை வலம் வந்தார்.மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இன்று வரை வலம் வருகிறார் கிகி விஜய்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மீனா என்னிடம் பொய் சொல்லிட்டா...கலங்கிய கலா மாஸ்டர்

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட KIKI விஜய் 1

விளம்பரம்

பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிற்கும் இவருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே நட்பு இருந்துவந்துள்ளது.நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரின் கல்யாணமும் நடைபெற்றது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.நடிகர் சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் சொந்தமாக நடன ஸ்டுடியோவும் வைத்து நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் பாடல் பாடி நடனமாடிய AR.ரஹ்மான்..ரசிகர்கள் உற்சாகம்

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட KIKI விஜய் 2

விளம்பரம்

கிகி நடனத்தின் மேல் அதிக காதல் கொண்டவர்.இவர் கணவர் நடிகர் சாந்தனுவும் நடனத்தின் மேல் தீரா காதல் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.தற்போது கிகி தனது நடன குழுவுடன் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சில ரசிகர்கள் இந்த பாடலுக்கு சாந்தனு உடன் இணைந்து நடனம் ஆட கூறியும் கேட்டு வருகின்றன.

கட்டாயம் படிக்கவும்  விக்ரமுக்காக கூடிய ரசிகர்கள் கூட்டத்தினை கண்டு அரண்டு போன விக்ரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment