The Indian Times

BUILDING முன்பு COOL ஆக நின்று குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சரத்குமார்.இவரின் மகள் வரலட்சுமி சரத்குமார் .தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகை.இந்த வயதிலேயே கதாநாயகி,வில்லி என தமிழ் திரையுலகத்தினை அசத்தி வருகிறார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக சமந்தா வின் நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கடந்த சில நாட்களாக வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ பதிவிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.இவரின் நடனம் ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு பாடல் காட்சிகள் அவ்வளவாக இல்லாததால் இவர் நடனமாடுவதை பார்ப்பதற்கே பெரும் ஆச்சரியமாக அமைந்து வருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இவர் இன்று மாஸ் ஆக நடனமாடி பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கருத்து தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in