ஐயோ பாவும் BiggBoss Akshara..Model Akshara-வை இப்படி வேலை பார்க்க வச்சிட்டாங்களே…

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை உள்ளே இருப்பார் என உறுதியாக நினைக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை சர்வதேச அழகிப்போட்டியில் வென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

ஐயோ பாவும் BiggBoss Akshara..Model Akshara-வை இப்படி வேலை பார்க்க வச்சிட்டாங்களே... 1

விளம்பரம்

150க்கும் அதிகமான மேடைகளில் ரேம்ப்வாக் செய்து அசத்தியுள்ளார்.முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியவர்.மேலும் சில தமிழ் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் அக்ஷரா.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவுக்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய வருண் உடன் இவரது நட்பு தொடர்ந்து வருகிறது.அடிக்கடி அவருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா வெளியிட்டு வருவார்.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

ஐயோ பாவும் BiggBoss Akshara..Model Akshara-வை இப்படி வேலை பார்க்க வச்சிட்டாங்களே... 2

விளம்பரம்

தற்போது நள்ளிரவு 3 மணிக்கு அவரது படுக்கையறையை சுத்தம் செய்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு மாடலை இப்படி ஆகிட்டாங்களே என்றும்,பிக் பாஸ் வீட்டில் கூட இப்படி வேலை பார்த்திருக்க மாட்டீங்க என நகைச்சுவையாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment