The Indian Times

யானை பட பத்திரிகையாளர் சந்திப்பில் கெட்டவார்த்தை பேசிய ஹரி…

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர்.இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.இவர் நடிகர் பிரசாந்தை வைத்து 2002 ஆம் தமிழ் என்ற படத்தினை இயக்கினார்.இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இரண்டாவது படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.அதே வருடம் நடிகர் சிம்புவை வைத்து கோவில் படத்தினை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார்.இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 16 படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் வெளியாகிய சிங்கம் 1 மற்றும் சிங்கம் 2 படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.

Advertisement

தற்போது இவர் அருண் விஜயை வைத்து யானை படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் அடுத்த மாதம் ஜூன் 17ல் திரைக்கு வர இருக்கிறது.வழக்கம் போல் சென்டிமென்ட் கலந்த ஆக்சன் காட்சிகளை கொண்டு படத்தினை இயக்கி இருக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களால் வெளியிடப்பட்டது.நேற்று நடந்த பத்திரிக்கை சந்திப்பில் யானை படம் குறித்து பேசிக்கொண்டிருந்த ஹரி திடீரென உணர்ச்சிவச பட்டு பொது மேடையில் கெட்டவார்த்தை பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : Bingoo Box

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in