நான் ஏழைகளின் Anirudh… Song Recording-ல் அலப்பறை செய்யும் RJ Balaji

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

நான் ஏழைகளின் Anirudh... Song Recording-ல் அலப்பறை செய்யும் RJ Balaji 1

விளம்பரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் RJ பாலாஜி.வானொலியில் RJ வாக பணியாற்றி தற்போது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் பாலாஜி இதற்கு இவரது கடின உழைப்பே காரணம் ஆகும்.இவருக்கென தனி ஸ்டைல் உள்ளது,அதன் மூலம் மக்களை எளிதாக சிரிக்க வைக்க கூடியவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

நான் ஏழைகளின் Anirudh... Song Recording-ல் அலப்பறை செய்யும் RJ Balaji 2

விளம்பரம்

தற்போது ஆர்.ஜே.பாலாஜி வீட்ல விசேஷங்க என்கிற புதிய படத்தினை இயக்கியுள்ளார்.வெளியான ஹிந்தியில் வெளியாகிய ‘பதாய் ஹோ’ என்ற படத்தின் ரீமேக் தான் இப்படம் . இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா நடித்துள்ளார்,மேலும் சத்யராஜ்,ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.போனி கபூர் இப்படத்தினை தயாரித்துள்ளார்.ஜூன் மாதம் 17-ந் தேதி முதல் உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Daddy Song-யை ஆர் ஜே பாலாஜியே பாடியுள்ளார்.இந்த பாடல் பதிவின் பொழுது பாலாஜி செய்த காமெடி கலாட்டாவை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் நான் தான் ஏழைகளின் அனிருத் தற்போது பாட போகிறேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.இந்த வீடியோ காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment