செஃப் வெங்கடேஷ் பட்டை கேலி செய்த இணையவாசிகள்..கடுப்பாகிய சிவாங்கி செஃப் வெங்கடேஷுக்கு ஆதரவு

இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.உலகம் முழுவதும் உலா கோடான கோடி தமிழர்கள் வாரம் தோறும் தவறாமல் இந்த நிகழ்ச்சியை கண்டு வருகின்றனர்.இதில் கலந்து கொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகள் இவர்களுடன் நடுவர்கள் என அனைவரும் செய்யும் நகைச்சுவை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.கவலையில் இருக்கும் பலரும் தங்களது கவலையை மறக்க செய்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்பது உண்மையே.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நேரலையில் கதறி அழுத அந்நியன் பட கதாநாயகி சதா

செஃப் வெங்கடேஷ் பட்டை கேலி செய்த இணையவாசிகள்..கடுப்பாகிய சிவாங்கி செஃப் வெங்கடேஷுக்கு ஆதரவு 1

விளம்பரம்

இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.கடுமையான நடுவராகவே இருந்து வெங்கடேஸ்ட் இந்த நிகழ்ச்சியில் முற்றிலும் மாறி கோமாளிகளுடன் இணைந்து லூட்டி அடித்துக்கொண்டு வருகிறார்.தற்போது கடந்த வார நிகழ்ச்சியில் இவர் கூறிய விஷயம் இணையத்தில் பெரும் கேலியாக மாறி இவரை நெட்டிசன்கள் வளைத்து கலாய்த்து வருகின்றனர்.அதில் 88 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ஒரு தம்பதியினர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து அவங்க மன அழுத்தம் குறைந்து தற்போது குழந்தை உண்டாகிருக்காங்க என கூறினார்.இவர் கூறிய இந்த விஷத்தை வைத்து இணையவாசிகள் பயங்கரமாக அவரை கலாய்க்க தொடங்கினர்.

கட்டாயம் படிக்கவும்  காதலியை CANDLE LIGHT DINNER-க்கு அழைத்து சென்ற YOUTUBER விஜய் புகைப்படங்கள் இதோ

செஃப் வெங்கடேஷ் பட்டை கேலி செய்த இணையவாசிகள்..கடுப்பாகிய சிவாங்கி செஃப் வெங்கடேஷுக்கு ஆதரவு 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சிவாங்கி,இதனை கண்டு கடுப்பாகியுள்ளார்,இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,பிறரை பற்றி பேசுவது,கிண்டல் செய்வது,ஜாலியாக அமர்ந்து அவர்களை பற்றி கமெண்ட் கூறுவது எல்லாம் எளிது,நம்மல சுத்தி 95சதவீதம் பாசிட்டிவ் ஆக நடந்தாலும் இந்த உலகம் நெகட்டிவ் ஆகிடுச்சு.எனக்கு தெரியல நமக்கெல்லாம் என்னாச்சு என கேட்டு ஆதங்கப்பட்டுள்ளார்.மேலும் வெங்கடேஷ் பட்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மீம்-யும் ஷேர் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விடுதலை படத்தின் ஒன்னோட நடந்தா VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Galatta Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment