இந்த Opening Title Song-கே தியேட்டர் அலற போகுது…..VIKRAM Title song outnow

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.நாளை உலகம் முழுவதும் இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமீர் மாமா வாங்க போட்டோ எடுக்கலாம்..கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

இந்த Opening Title Song-கே தியேட்டர் அலற போகுது.....VIKRAM Title song outnow 1

விளம்பரம்

நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.நாளை காலை 4 மணி முதல் திரையரங்குகளில் காட்சிகள் தொடங்க உள்ளது.தற்போது படத்திற்கு டிக்கெட்டுகள் அணைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ்புல் ஆகியது.அந்த அளவிற்கு உலகநாயகன் படம் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.இப்படத்தில் கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் ரசிகர்கள் கேட்க கேட்க பத்தாமல் மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர்.அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

இந்த Opening Title Song-கே தியேட்டர் அலற போகுது.....VIKRAM Title song outnow 2

விளம்பரம்

தற்போது படக்குழு விக்ரம் படத்தின் டைட்டில் பாடலை வெளியிட்டுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் படத்தின் எதிர்பார்ப்பினை எகிற செய்யும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது.இத பாடலுக்கு ரசிகர்கள் திரையரங்கில் வெறித்தனமாக சத்தத்தை எழுப்ப போகிறார்கள் அந்த அளவிற்கு பாடல் வந்துள்ளது.இந்த பாடலை ரசிகர்கள் லைக் செய்து இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

விளம்பரம்

Embed video credits : sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment