அப்பா பொண்ணு குத்தாட்டத்தை அடிச்சிக்க ஆளே கிடையாது..Sridhar Master & Akshatha

சினிமாக்களில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் ஸ்ரீதர்.தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் .இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குனராகபணிபுரிந்து உள்ளார்.இவர் நடனங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை ஆட தூண்டும் அளவிற்கும் அமைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வழி நெடுக காட்டுமல்லி.. விடுதலை நாயகியின் கியூட்டான புகைப்படங்கள்

அப்பா பொண்ணு குத்தாட்டத்தை அடிச்சிக்க ஆளே கிடையாது..Sridhar Master & Akshatha 1

விளம்பரம்

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் மிரட்டி வருகிறார். தந்தையை விட மேலாக நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இவரின் நடனத்திற்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.மேலும் ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகள் அக்ஷதா உடன் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியாவுடன் விருது வழங்கும் விழா வந்த இயக்குனர் அட்லீ

அப்பா பொண்ணு குத்தாட்டத்தை அடிச்சிக்க ஆளே கிடையாது..Sridhar Master & Akshatha 2

விளம்பரம்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விருமன்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான கஞ்சா பூவு கண்ணால பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது இந்த பாடலுக்கு ஸ்ரீதர் அவரது மகள் அக்ஷதா உடன் இணைந்து குத்தாட்டம் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ப்ரியாமணி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment