The Indian Times

GANDHARI பாடலுக்கு MASS நடனம் போட்டு கீர்த்தியை ஓரம் கட்டிய BIGGBOSS SAKSHI AGARWAL

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சாக்ஷி .இவர் முதன் முதலாக ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.சரியான நேரத்திற்காக காத்திருந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை தனது வசம் இழுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷிக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வர தொடங்கியது.தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தான் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம்.கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் துணை நடிகையாக வாய்ப்புகள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.இருப்பினும் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் கதாபாத்திரத்தினை ஆராய்ந்து தான் நடிப்பேன் என தீவிரமாக கதை கேட்டு நடித்து வருகிறாராம் நம்ம சாக்ஷி.

Advertisement


இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.தற்போது இவர் கீர்த்தி சுரேஷ் நடனமாடிய காந்தாரி பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் நடனம் சூப்பர் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in