BULLET பாடலுக்கு மரணக்குத்து போடும் விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

BULLET பாடலுக்கு மரணக்குத்து போடும் விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.நடனத்தின் மேல் கொண்ட காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

BULLET பாடலுக்கு மரணக்குத்து போடும் விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா 2

விளம்பரம்

தி வாரியார் என்ற படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிம்பு குரலில் வெளியாகிய புல்லட் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்காக பலரும் நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது புல்லட் பாடலுக்கு முரட்டு நடனம் ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேமா வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு இவரது ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment