RJ Balaji tweet about STR

நடிகர் ஆர்.ஜே.பாலாஜிக்கு மற்றவர்களை கலாய்ப்பது கைவந்தகலை. அதே வேளையில் சமூக வலைதளங்களில் அவர் பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த LKG படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அரசியலில் எம்.ஜி.ஆரின் முக்கிய நிகழ்வை பிரதிபலிப்பது போல உள்ளது.

இந்நிலையில் சிம்புவின் வைரலான விடியோவை அவர் ட்விட்டரில் கலாய்த்துள்ளார் அதனால் சிம்பு ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

https://twitter.com/RJ_Balaji/status/1088081992615321601

Leave a Comment