“Mama Calm ah” Video Song | Pavithra Lakshmi | Gana bala

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது.

"Mama Calm ah" Video Song | Pavithra Lakshmi | Gana bala 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மாடலிங் , போட்டோஷூட் செய்து வருகிறார் பவித்ரா. என்ன தான் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் மாடலாக இருந்தாலும் , இன்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பதற்கு காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

கட்டாயம் படிக்கவும்  சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

"Mama Calm ah" Video Song | Pavithra Lakshmi | Gana bala 2

விளம்பரம்

இது மட்டுமில்லாது குக்கு வித் கோமாளிக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பவித்ரா. இந்நிலையில் தற்போது இவர் நடித்த Mama Calm ah என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீ என் பக்கத்துல இரு ராதிகா நான் ஜெயிச்சிடுவேன்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment