The Indian Times

KRK சரியா ஓடல|பரவாயில்லை 1 கோடி மதிப்புள்ள FERRARI காரில் ஜாலியாக ஊர் சுத்தும் விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகியவர் விக்னேஷ் சிவன்.இவருக்கு இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.அதன்பின் தனது கடின உழைப்பால் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்தார்.அதன்பின் நடிகர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தினை இயக்கினார்.இப்படம் அடுத்து இவருக்கு பெரும் தோல்வியை கொடுத்தது.நானும் ரவுடி தான் படத்தில் நடிகை நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது,விரைவில் இருவரும் திருமணமும் செய்ய உள்ளனர்,

Advertisement

தற்போது இவர் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் இவருக்கு மீண்டும் எதிர்பார்த்த வரவேற்பை அளிக்காதது பெரும் சோகத்தினை அளித்துள்ளது.தற்போது விக்னேஷ் சிவன் படம் ஓடலைனா என்ன 1 கோடி மதிப்புள்ள FERRARI காரில் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளார்.இதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in