ராக்கி பாயை வெளுத்து வாங்க தீவிர Workout செய்யும் ஸ்ரீநிதி…

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் கேஜிஎப்.இப்படம் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம்,ஹிந்தி ,தெலுங்கு என பல மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று.படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது.

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

ராக்கி பாயை வெளுத்து வாங்க தீவிர Workout செய்யும் ஸ்ரீநிதி... 1

விளம்பரம்

3 ஆண்டுகள் கழித்து தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி வசூலித்து வருகிறது.. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி.மாடலிங் துறையில் இருந்து கேஜிஎப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இவர்.இவர் அதிர்ஷ்டம் அறிமுகமாகிய முதல் படமே 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மாடலிங் துறையில் பல பட்டம் பெற்றுள்ள இவருக்கு இப்படத்தில் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து படவாய்ப்பு வரத்தொடங்கியுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  செருப்பு போடமாட்டேன் என சபதம் போட்டு படாதபாடு படும் பாண்டி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

ராக்கி பாயை வெளுத்து வாங்க தீவிர Workout செய்யும் ஸ்ரீநிதி... 2

இந்நிலையில் கேஜிஎப் படத்திற்காக தீவிர ஒர்கவுட் செய்யும் கதாநாயகியை ஸ்ரீநிதி ஷெட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ஸ்ரீநிதி ரசிகர்கள் அடேங்கப்பா என்னமா உடற்பயிற்சி செய்யுறாங்க..சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் வைரலாகியுள்ளது

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  96 பட குட்டி ஜானு சேலையில் தாறுமாறான புகைப்படங்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment