வலியால் துடிக்கும் ரைசா..வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ரைசா.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு மக்களும் நல்ல வரவேற்பு கிடைத்தது.மாடலிங் துறையில் இருந்த ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் கதாநாயகி பட்டியலில் இணைந்துள்ள அளவிற்கு வளர்த்துள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய முதல் படம் பியர் பிரேமா காதல்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

வலியால் துடிக்கும் ரைசா..வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படத்தில் நடிகை ரைசா நடித்துள்ளார்.மேலும் பல புதிய படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.பியார் பிரேமா காதல் படத்தில் சிறந்த அறிமுக நடிகையாக 6 விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நாகசைதன்யா போலீசாக மிரட்டும் கஸ்டடி படத்தின் TRAILER இதோ

வலியால் துடிக்கும் ரைசா..வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

தற்போது இணையத்தில் ரைசா வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் நடிகை ரைசா tattoo போட்டுள்ளார்.tattoo போடும் பொழுது இருந்த நிகழ்வை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.வலி தாங்காமல் கண்களில் நீர் வழிவதையும் இந்த வீடியோவில் காண முடிகிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  விவாகரத்து கிடைத்ததை PHOTOSHOOT எடுத்துகொண்டாடிய தமிழ் சீரியல் நடிகை

விளம்பரம்

Embed video credits : behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment