The Indian Times

Masterக்கே Master ஆன sandy | பிரபுதேவாவிற்கே நடனம் சொல்லிக்கொடுத்த sandy

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார் சாண்டி

Advertisement

இவர் இவனுக்கு தண்ணீல கண்டம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.தற்போது தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புதிய நடனங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.;அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

தற்போது சாண்டி ,நடனத்தின் உச்சத்தில் இருக்கும் பிரபுதேவாவிற்கே நடனம் சொல்லி கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த சாண்டி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.பிரபுதேவாவிற்கே நடனம் சொல்லிக்கொடுத்துவிட்டாரே சாண்டி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in