அடேங்கப்பா SINGER வேல்முருகன் மஸ்காரா நடிகையுடன் குத்தாட்டம் போடுறாரே..சூப்பர்

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன்.இவரின் குரலுக்கு பல ராசிகர்கள் உண்டு.தனது குரலால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார் வேல்முருகன்.சினிமாவில் பாடகராக வேண்டும் என வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பே பிரமாண்டமாக அமைந்தது.சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்றுள்ள மதுர குலுங்க என்ற பாடலை பாடி சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகியவர் வேல்முருகன்.இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.வேல்முருகனின் திறமையை பார்த்து இந்த வாய்ப்பினை அவருக்கு வழங்கினார்.இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் ஹிட் அடித்து முதல் பாடலிலேயே முன்னணி பாடகராக களம் இறங்கினார் வேல் முருகன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  படிப்பு என்பது பிரசாதம் மாதிரி..கொடுங்க..அத விக்காதிங்க| VATHTHI TEASER

அடேங்கப்பா SINGER வேல்முருகன் மஸ்காரா நடிகையுடன் குத்தாட்டம் போடுறாரே..சூப்பர் 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து இவர் பாடிய பாடல்கள் பல ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது.இசைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார் வேல்முருகன்.விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் .இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வேல்முருகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பினை பெற்றார்.பல நாட்கள் உள்ளே இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

அடேங்கப்பா SINGER வேல்முருகன் மஸ்காரா நடிகையுடன் குத்தாட்டம் போடுறாரே..சூப்பர் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது மஸ்கரா போட்டு மயக்குறியே என்ற பாடலில் நடனம் ஆடி நமது இதயத்தினை கொள்ளை கொண்டவர் அஷ்மிதா.இவருடன் இணைந்து வேல்முருகன் நடனம் ஆடு வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த வேல்முருகன் ரசிகர்கள் சார் சூப்பரா டான்ஸ் ஆடுறீங்களே என கூறி கருத்து பதிவிட்டு வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.படத்தில் உள்ள எதாவது பாடலுக்கு நடனமாடுவதற்காக நடன பயிற்சி மேற்கொண்டிருப்பார் என கூறப்படுகிறது.இருந்தாலும் நன்றாக நடனமாடி அனைவரையும் அசத்தியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  புள்ளத்தாச்சி பொம்பள இப்படி ஆட்டம் போடலாமா...தாலாட்டு ஸ்ருதி ஷூட்டிங்கில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ருதி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment