பையன புடிச்சிக்கோ..பார்த்துவாம்மா…மனைவி சினேகா மற்றும் மகனுடன் திருப்பதியில் தரிசனம் செய்த பிரசன்னா

2002 ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகியவர் பிரசன்னா. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் மேலும் தற்போது வில்லனாகவும் சினிமா உலகினை கலக்கி வருகிறார்.இவர் நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடிகளாக பிரசன்னா மற்றும் ஸ்னேகா இருவரும் வலம் வருகின்றனர்.இதனால் இருவீட்டார் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது.தங்களது குழந்தைகள் பிறந்த பிறகு தான் இவர்களுக்கு இடையேயான காதல் அதிகரித்துள்ளது.திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.நடிகர் பிரசன்னா சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தளபதி 67 UPDATE-ஐ சட்டென போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பையன புடிச்சிக்கோ..பார்த்துவாம்மா...மனைவி சினேகா மற்றும் மகனுடன் திருப்பதியில் தரிசனம் செய்த பிரசன்னா 1

விளம்பரம்

கதாநாயகனாக ஆரம்பத்தில் அசத்தி வந்த பிரசன்னா தற்போது வில்லன் ஆக களம் இறங்கியுள்ளார்.இவருக்கு அடுத்ததாக விஷால் இயக்கி நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது .இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் சினேகா கணவருடன் எங்கு வெளியே சென்றாலும் அதனை புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனால் அடிக்கடி ரசிகர்களை மகிழ்விக்க வீடியோ மற்றும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  ஐயோ..அம்மா...சண்டை காட்சியில் கோமாளி பட கதாநாயகிக்கு கால் முறிவு

பையன புடிச்சிக்கோ..பார்த்துவாம்மா...மனைவி சினேகா மற்றும் மகனுடன் திருப்பதியில் தரிசனம் செய்த பிரசன்னா 2

விளம்பரம்

தற்போது மகன் மற்றும் மனைவி சினேகா உடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.இன்று திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.திருப்பதி கோவிலில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க இவர்களை சுற்றிக்கொண்டனர்.அங்கு சினேகா ரசிகர்களுக்கு முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்துள்ளார்.மேலும் மனைவி சினேகாவை பார்த்து பத்திரமாக அழைத்து சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி என கருத்துக்கள் தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா

விளம்பரம்

Embed video credits : NTV ENTERTAINMENT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment