இனி மஜா தான்பா..சிறையில் இருந்து வெளிவந்த PUBG மதன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விளையாடிய விளையாட்டாக இருக்கிறது PUBG.இந்த விளையாட்டிற்கு பல குழந்தைகள் அடிமையாகி அதையே விளையாடு இறந்தும் உள்ளனர்.இந்நிலையில் சீன செயலிகள் இந்தியாவில் உள்ள பயனாளர்களின் தரவுகளை எடுப்பதாக கூறி இந்திய PUBG உட்பட பல சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.இருந்தும் அதனை முறைகேடாக இன்று வரை விளையாடி கொண்டு தான் இருக்கின்றனர். மேலும் பலர் இந்த விளையாட்டினை திறமையாக விளையாடி யூடியூபில் வீடியோ வெளியிட்டு அதன் மூலமும் பணம் சம்பாதித்து வந்தனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கலக்கீட்டீங்க பார்த்திபன்...இரவின் நிழல் படம் பார்த்து பார்த்திபனை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்

இனி மஜா தான்பா..சிறையில் இருந்து வெளிவந்த PUBG மதன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த விளையாட்டினை விளையாடி பெரும் ரசிகர் கூட்டத்தினை சேர்த்த யூடியூப் பிரபலம் தான் PUBG மதன்.இவரது இந்த விளையாட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.இவர் நேரலையில் விளையாட வந்தால் பல லட்சம் பேர் இவரது வீடியோவை பார்ப்பார்கள் அந்தளவிற்கு இவருக்கு ரசிகர்கள் உண்டு.இந்நிலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டினை விளையாடி அதில் ஆபாச வார்த்தைகளை பேசி பலரையும் ஏமாற்றி மோசடி செய்ததாக சில நாட்களுக்கு முன்னர் PUBG மதன் கைது செய்யப்பட்டார்.பல மாதங்களாக அவரை போலீசார் சிறையில் வைத்து விசாரித்து வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  புள்ளத்தாச்சி பொம்பள இப்படி ஆட்டம் போடலாமா...தாலாட்டு ஸ்ருதி ஷூட்டிங்கில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ருதி

இனி மஜா தான்பா..சிறையில் இருந்து வெளிவந்த PUBG மதன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

இவர் மனைவி இவருக்கு ஜாமீன் வாங்க போராடியும்.ஜாமீனை வழங்காமல் இவரை தீர விசாரித்து வந்தனர்.இந்த விஷயம் மிக பரவலாக பேசப்பட்டது.தற்போது மோசடி வழக்கில் சிறையில் இருந்த PUBG மதன் சிறையில் இருந்து வெளியாகியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக பரவி வைரலாகி வருகிறது.இவரது ரசிகர்கள் இவரை உற்சாகமாக  வரவேற்று கருத்துக்களை தெரிவித்து வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.மேலும் இவர் வெளியே வந்து தான் திரும்பி வந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீடு வீடாக உணவு டெலிவரி வேலை செய்யும் நடிகை ராஷ்மிக்கா மந்தனா :

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment