என் குலசாமி நயன்தாரா…காலில் விழுந்த ரசிகையால் பதறிய நயன்தாரா

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சீரியசான கதாநாயகனாக பிரேம்ஜி அமரன் கலக்கும் சத்திய சோதனை படத்தின் டீசர் இதோ

என் குலசாமி நயன்தாரா...காலில் விழுந்த ரசிகையால் பதறிய நயன்தாரா 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமக்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வைரலாகியது.தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  பலத்துக்கிட்ட பலவீனம் பலியாகியே தீரணும்.... வரலட்சுமியின் வெறித்தனமான நடிப்பில் கொ ன் றால் பாவம் TRAILER இதோ!!!

என் குலசாமி நயன்தாரா...காலில் விழுந்த ரசிகையால் பதறிய நயன்தாரா 2

விளம்பரம்

கேரளாவில் உள்ள கோவிலில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைலாகியது.இவர் கோவிலுக்கு செல்லும் பொழுது ரசிகர்கள் இவரை சுற்றிவளைத்து புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர்.அப்பொழுது ரசிகை ஒருவர் நடிகை நயன்தாரா காலில் விழுந்துள்ளார்.உடனடியாக பதறிய நயன்தாரா அவரை எழுப்பி புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் போல ரசிகர்களுடன் SELFI எடுத்து கெத்து காண்பித்த நடிகர் சூரி

விளம்பரம்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment