சினிமாவில் அறிமுகம் ஆகும் நடிகர் செந்தில் மகன்.. அச்சு அசல் அப்பா போலயே இருக்காரே..

1980 மற்றும் 90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது வரை இவரது காமெடியை ரசித்து வருகின்றனர்.இவர் கவுண்டமணியுடன் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.சிறுவயதிலேயே படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது 1979 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

சினிமாவில் அறிமுகம் ஆகும் நடிகர் செந்தில் மகன்.. அச்சு அசல் அப்பா போலயே இருக்காரே.. 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து தமிழில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார்.கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியின் கூட்டணியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து கவுண்டமணியுடன் பயணம் செய்ய தொடங்கினார்.இவர்கள் இல்லாத படமே இல்லை என்ற அளவிற்கு தமிழ் சினிமா மாறிவிட்டது.அந்த அளவிற்கு வெற்றி படங்களை கொடுக்க தொடங்கிவிட்டனர்.பல படங்கள் இவர்களின் காமெடியாலேயே ஜெயித்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.இருவரின் கூட்டணியில் வெளியாகிய காமெடிக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

சினிமாவில் அறிமுகம் ஆகும் நடிகர் செந்தில் மகன்.. அச்சு அசல் அப்பா போலயே இருக்காரே.. 2

விளம்பரம்

தற்போது தொடர்ச்சியாக படங்கள் நடிக்காமல் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை கேட்டு நடித்து வருகிறார்.தற்போது நடிகர் பாபி சிம்ஹா தடை உடை படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் செந்தில் நடித்து வருகிறார்.இதில் நடிகர் செந்திலின் மகன் இப்படத்தில் முதல்முறையாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள்,அச்சு அசல் அப்பாவை போலவே இருக்காரே என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment