விளம்பரம்
தல டோனி புது அவதாரம் - ஒரு வேள அதுவா இருக்குமோ? 1

தல டோனி புது அவதாரம் – ஒரு வேள அதுவா இருக்குமோ?

தல தோனி என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் தலைவன், மக்களின் நாயகன் என பல பெயர்கள் இவருக்கு உண்டு. சினிமாவில் தல என்றால் அஜித் போல கிரிக்கெட்டில் …

Read more

டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து ! பதிலடி கொடுக்குமா இந்தியா? 4

டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து ! பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா டி 20 …

Read more

உலக சாதனை படைக்க போவது கோலியா? ரோகித் ஆ? இங்கிலாந்திற்கு எதிரான டி 20 தொடர் இன்று துவக்கம்! 8

உலக சாதனை படைக்க போவது கோலியா? ரோகித் ஆ? இங்கிலாந்திற்கு எதிரான டி 20 தொடர் இன்று துவக்கம்!

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் அடங்கிய டி20 தொடர் இன்று துவங்குகிறது. அகமதாபாத்தில் இன்று 7 மணியளவில் இந்தியா இங்கிலாந்தின் முதல் டி 20 போட்டி நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு …

Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் புதிய மாற்றம்! தோனியின் அதிரடி முடிவு . 12

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் புதிய மாற்றம்! தோனியின் அதிரடி முடிவு .

உலகின் மிக சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த 2014 க்கு பிறகு தற்போது …

Read more

விளம்பரம்
வேற லெவல் உலக சாதனை - மைதானத்தில் கெத்து காட்டிய ஸ்மிருதி மந்தனா - வைரல் வீடியோ 16

வேற லெவல் உலக சாதனை – மைதானத்தில் கெத்து காட்டிய ஸ்மிருதி மந்தனா – வைரல் வீடியோ

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தது அசத்தியுள்ளார். அவரை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய தென்னாபிரிக்க இடையான ஐந்து போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று …

Read more

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!! 18

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!!

இந்திய அணியில் தவிர்க்க முடியா வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர் பும்ரா. இவரது பந்து வீச்சின் போது எதிரில் விளையாடுபவர் உலகின் …

Read more

மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விராட் கோலி!!! 23

மகள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த விராட் கோலி!!!

ஆணுக்கு நிகர் அல்ல பெண் என்று கூறி ஆண் ஆதிக்கம் அதிகம் காணப்பட்ட நாடு நம் நாடு. இருப்பினும் ஆண்களை காட்டிலும் பல மடங்கு வலிமை மிக்கவர்கள் பெண்கள் என பல தடைகளை உடைத்தெறிந்து …

Read more

உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை | மாஸ் காட்டும் விராட் கோலி 27

உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை | மாஸ் காட்டும் விராட் கோலி

உலகில் எந்த கிரிக்கெட் வீரர் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நிகழ்த்தி உள்ளார். ஆம், விராட் கோலி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு விளையாட்டு …

Read more

விளம்பரம்
நடராஜன் ஷாருக் என தமிழக வீரர்களை போட்டிபோட்டு ஏலம் எடுக்கும் ப்ரீத்தி - காரணம் என்ன தெரியுமா..? 32

நடராஜன் ஷாருக் என தமிழக வீரர்களை போட்டிபோட்டு ஏலம் எடுக்கும் ப்ரீத்தி – காரணம் என்ன தெரியுமா..?

பஞ்சாப் அணி நிர்வாகி ப்ரீத்தி ஜிந்தா அவருக்கு என்னதான் அக்கறை தமிழக வீரர்கள் மீது என்று சந்தேகம் நடந்து முடிந்த ஐ பி எல் தொடர் ஏலத்தில் எழுந்துள்ளது. பஞ்சாப் அணி பொதுவாக வீரர்களை …

Read more

ஐபிஎல் சென்னை அணியின் வீரர்கள் பட்டியல் மற்றும் ஏல தொகை - முழு விபரம் உள்ளே 36

ஐபிஎல் சென்னை அணியின் வீரர்கள் பட்டியல் மற்றும் ஏல தொகை – முழு விபரம் உள்ளே

ஐ பி எல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் பல மாற்றங்கள் பல அணைகளில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை …

Read more

முதல்ல இங்கிலாந்துக்கு எதிரா அப்பறம் உலக கோப்பை - நம்ம நடராஜனுக்கு கிடைத்த சரியான வாய்ப்புகள் 42

முதல்ல இங்கிலாந்துக்கு எதிரா அப்பறம் உலக கோப்பை – நம்ம நடராஜனுக்கு கிடைத்த சரியான வாய்ப்புகள்

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. முதல் முதலில் சற்று தடுமாறி இருந்தாலும் இரண்டாவது போட்டியில் விட்டு கொடுக்காமல் வெற்றியை உறுதி செய்தது. …

Read more

அஸ்வினிடம் தமிழில் பேசி அசத்திய கோலி பந்த் - வைரலாகும் வீடியோ 46

அஸ்வினிடம் தமிழில் பேசி அசத்திய கோலி பந்த் – வைரலாகும் வீடியோ

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் ஏற்கனவே முடிவடைந்தது. இதில் இந்திய அணி சரியான …

Read more

விளம்பரம்
மைதானத்தில் வாத்தி கம்மிங் Step போட்ட Ashwin - அசத்தல் வீடியோ 48

மைதானத்தில் வாத்தி கம்மிங் Step போட்ட Ashwin – அசத்தல் வீடியோ

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் ஏற்கனவே முடிவடைந்தது. இதில் இந்திய அணி சரியான …

Read more

ஃபுட் பால் கிரவுண்டில் மாஸ் காட்டிய Handsome MS தோனி 50

ஃபுட் பால் கிரவுண்டில் மாஸ் காட்டிய Handsome MS தோனி

எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மைல் கல்லாய் இருந்தவர். ஒரு சராசரி டிக்கெட் கலெக்டர் ஆக இருந்து இந்திய அணியின் கேப்டனாக மாறி இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் நிலை …

Read more

பயங்கர மாஸா விசில் அடிச்சு தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விராட் கோலி 52

பயங்கர மாஸா விசில் அடிச்சு தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விராட் கோலி

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் ஏற்கனவே முடிவடைந்தது. இதில் இந்திய அணி சரியான …

Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் நடராஜன் 54

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் நடராஜன்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் வாய்ப்பு இழந்ததை அடுத்து டெஸ்ட் சாம்பியன் …

Read more

விளம்பரம்
என்னயா பாத்துட்டு இருக்க..? - நடுவரிடம் பஞ்சாயத்து செய்த கோலி - வீடியோ 57

என்னயா பாத்துட்டு இருக்க..? – நடுவரிடம் பஞ்சாயத்து செய்த கோலி – வீடியோ

ஆஸ்ட்ரேலியா தொடரில் உச்சத்தில் இருந்த இந்திய அணி சென்னை சேப்பாக்கத்தில் தங்களின் முழு ஆற்றலை இழந்து விட்டது. இங்கிலாந்து உடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது …

Read more

மோசமாக அவுட் ஆனதால் கோபத்தில் Bat-ஐ தூக்கி அடித்த புஜாரா 59

மோசமாக அவுட் ஆனதால் கோபத்தில் Bat-ஐ தூக்கி அடித்த புஜாரா

இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய …

Read more

என்னது இது பவுலிங் ஆக்‌ஷனா..? மிரண்டுபோன பேட்ஸ்மேன் - வைரல் வீடியோ 63

என்னது இது பவுலிங் ஆக்‌ஷனா..? மிரண்டுபோன பேட்ஸ்மேன் – வைரல் வீடியோ

வித்தியாசமான முறையில் பந்து வீசி எதிர் அணியை ஆட்டி படைக்கும் இளம் கிரிக்கெட் வீரர். சமீப காலமாக உலக அளவில் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் வீரர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு …

Read more

ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக புதிய மைல்கல்லை எட்டும் தல தோனி 65

ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக புதிய மைல்கல்லை எட்டும் தல தோனி

ஐ பி எல் தொடர் இது இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் தொடர். இந்த தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருடம் வருடம் நடந்து வருகிறது. …

Read more

விளம்பரம்
தமிழக அணியில் மீண்டும் சேர்ந்த நடராஜன் - கொண்டாடும் ரசிகர்கள் 69

தமிழக அணியில் மீண்டும் சேர்ந்த நடராஜன் – கொண்டாடும் ரசிகர்கள்

இந்தியாவின் புதியவேகப்பந்து வீச்சாளர் நடராஜன் வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டிக்கான தமிழக அணியில் இடம் பெற்றார்.சையத் முஷ்டாக் அலி டிராபி டி 20 போட்டியில் தமிழக மாநிலத்தை மறக்கமுடியாத வெற்றிக்கு அழைத்துச் …

Read more

பந்துவீச்சில் அனில் கும்ப்ளேவை கண்முன் கொண்டுவந்த இந்திய வீரர்- வைரல் வீடியோ 71

பந்துவீச்சில் அனில் கும்ப்ளேவை கண்முன் கொண்டுவந்த இந்திய வீரர்- வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் ௮ணியின் முன்னால் பந்து வீச்சாளர் ௮ணில் கும்ளே .இவர் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடுபவர்.இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் ஆவார்.இவர் சுமார் 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 …

Read more