MODERN DRESS,சேலை என மாறி மாறி குத்தாட்டம் போடும் விஜய் டிவி ரவீனா
மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய …