Categories: Hot News

Valimai Shooting Spot Video

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ கிளிப் இணையத்தில் கசிந்துள்ளது. இதோ அந்த வீடியோ, Watch the video below.