The Indian Times

தாயின் தோலுக்கு மேல் வளர்ந்த அஜித் மகள் அனோஷ்கா அஜித்குமார்..வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார் அஜித் அதன்படி தற்போதும் அஜித்குமார் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்,தற்போது அஜித் மகள் நன்றாக வளர்ந்துவிட்டார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Advertisement

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன் மற்றும் மகளுடன் நடிகை ஷாலினி கலந்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் மகள் அனோஷ்கா தாய் ஷாலினியை விட உயரமாக வளர்த்துள்ளார்,இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் மகிழ்ந்துள்ளனர்.மேலும் சிலர் அஜித் மகள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாரே என ஆச்சரியத்துடனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in