சேலையில் முரட்டு ஆட்டம் போட்ட Nazriya….ப்பா என்ன Cute

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் ன் நடித்து வருகிறார்.இதனால் சினிமாவின் மீது இவருக்கு தீராத காதல்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.இந்த படத்தின் மூலம் சினிமாவிற்குள் இவர் களம் இறங்கினார்.பின்னர் இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் மொழியிலும் நஸ்ரியா அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் அதிக வரவேற்பு கிடைத்தது.இதன்மூலம் தமிழிலும் இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் வர தொடங்கியது.அதனை பயன்படுத்தி தமிழும் ரசிகர்கள் கூட்டத்தினை திரட்டினார் நஸ்ரியா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான்... மாமாக்குட்டி ரவீந்தர் உடன் LONG DRIVE கிளம்பிய மஹாலக்ஷ்மி

சேலையில் முரட்டு ஆட்டம் போட்ட Nazriya....ப்பா என்ன Cute 1

விளம்பரம்

இவருக்கு இருந்த தமிழ் வரவேற்பினை பார்த்து இயக்குனர் அட்லீ அவர் இயக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க அணுகினார்.கதை பிடித்துப்போகவே நஸ்ரியா நடிக்க ஒப்புக்கொண்டார்.இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்து பிரபலமாகினார்..இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.தற்போது இவர் நடிகர் நாணி நடிப்பில் உருவாகி இருக்கும் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள்ளார்.இயக்குனர் விவேக் ஆத்ரியா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேன்சரில் பாதித்த குழந்தைகளை கண்டு கண் கலங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்... ரொம்ப நல்ல மனசுங்க வரலட்சுமி உங்களுக்கு

சேலையில் முரட்டு ஆட்டம் போட்ட Nazriya....ப்பா என்ன Cute 2

விளம்பரம்

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்துகொண்ட பொழுது ரசிகர்கள் நஸ்ரியாவை நடனம் ஆட கேட்டுள்ளனர்.அப்பொழுது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சேலையில் மிரட்டல் நடனம் போட்டு அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த நஸ்ரியா ரசிகர்கள் அவரை ஆஹா ஓஹோ என புகழந்து கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.சேலையில் நஸ்ரியா ஆடிய இந்த நடனம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே... மனைவியுடன் செம்ம ROMANCE செய்யும் ஜெயம் ரவி

விளம்பரம்

Embed video credits : behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment