படிப்பு நடிப்பு என இரண்டிலும் களம் இறங்கிய ஹிப் ஹாப் ஆதி:அட்மிஷன் போட்டாச்சு!!

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.முதல் படகிலேயே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.வைரலாகும் ஆதி வீடியோ கீழே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

படிப்பு நடிப்பு என இரண்டிலும் களம் இறங்கிய ஹிப் ஹாப் ஆதி:அட்மிஷன் போட்டாச்சு!! 1

விளம்பரம்

தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய அன்பறிவு படம் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இப்படம் திரையில் இறங்கி இருந்தால் இவர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.இதற்கு பின்னர் தற்போது ஆதி கதைகளை கேட்டு ஆராய்ந்து அதில் நடித்து வருகிறாராம்.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக மாறிய நடிகை க்ரித்தி ஷெட்டி.. வைரலாகும் புகைப்படங்கள்

படிப்பு நடிப்பு என இரண்டிலும் களம் இறங்கிய ஹிப் ஹாப் ஆதி:அட்மிஷன் போட்டாச்சு!! 2

விளம்பரம்

இந்நிலையில் நடிப்பு ஒரு பக்கம் படிப்பு ஒரு பக்கம் என களம் இறங்கி விட்ட ஆதி.பாரதியார் யுனிவர்சிட்டியில் பிஹெச்டி படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.இவர் அங்கு விண்ணப்பிக்க செல்லும் பொழுது எடுத்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.இனி இவர் நடிப்பு படிப்பு என இரண்டிலும் சாதிக்க போகிறார் என்பதில் மட்டும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை

கட்டாயம் படிக்கவும்  அழகில் அனைவரையும் அசரவைக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி கிகி புகைப்படங்கள்

விளம்பரம்

 

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment