காட்டுக்குள் தனியாக சென்று ரொமான்ஸ் செய்யும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி:

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவிடம் இருந்து படத்தில் நடிக்க மட்டும் சம்மதம் கிடைக்கவில்லை.காதலுக்கும் சேர்த்து தான் சம்மதம் கிடைத்துள்ளது.தற்போது காதலர்களாக சினிமா உலகில் வலம் வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காட்டுக்குள் தனியாக சென்று ரொமான்ஸ் செய்யும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி: 1

பலர் இந்த ஜோடிகளை விமர்சனம் செய்து வந்தாலும் அதை பற்றி எந்த கவலையுமில்லாமல் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக தங்களின் காதலை காதலித்து வருகின்றனர்.நானும் ரவுடி தான் படத்தில் நட்பு காதல் எனும் செடியாக  மலர்ந்தது தற்போது காதல் எனும் செடி திருமணம் என்னும் மரமாக விரைவில் வேரூன்றி உயர போகிறது.இருவரும் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமும் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்
காடன் திரைப்படத்தின் இதயமே பாடல் வெளியீடு!

காட்டுக்குள் தனியாக சென்று ரொமான்ஸ் செய்யும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி: 2

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர்.நேற்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படமும் இந்த நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவை தான்.இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நீதான் என் வாழ்க்கையின் தூண், ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாகவும், அறியாமலும் இருந்திருக்கிறேன்! நீ எனக்கு ஆதரவாக நின்ற விதம்.. என்னை முடிவுகளை எடுக்க வைத்தது மற்றும் எனக்கு எவ்வளவு துணையாக இருந்தாய்.. இவை அனைத்தும் என்னையும் இந்த படத்தையும் முழுமைப்படுத்துகிறது! நீதான் இந்தப் படம் .. நீதான் எனக்கு இந்த வெற்றி !!! இது எல்லாமே உன்னால் தான் கண்மணி என தனது காதலை எழுத்தாக பதிவிட்டுள்ளார்

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்
வாதாடும் வக்கீலாக அவதாரம் எடுத்த வனிதா! புதிய படத்தின் புதிய கெட்டப்

 

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment