திரையரங்கு வாசலில் அடித்துக்கொண்ட தல தளபதி ரசிகர்கள்:யப்பா உங்க சண்டைக்கு முடிவே இல்லையா?

நடிகர் அஜித் மற்றும் விஜய்க்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர்கள் படம் வெளியாகும் அன்று தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம்.அஜித் விஜய்க்கு இடையே போட்டி இருக்கிறதோ இல்லையோ இவர்கள் ரசிகர்களுக்கு இடையே எப்பொழுதும் போட்டி நடந்துகொண்டே தான் இருக்கும்.இந்த போட்டி சில சமயங்களில் ட்வீட்டரில் பூதாகரமாகவும் வெடிக்கும்.இவ்வாறு செய்வதை தட்டிக்கேட்கும் பிற நடிகர்களையும் ட்வீட்டரில் வச்சி செய்வது வாடிக்கையான விஷயமே

கட்டாயம் படிக்கவும்  சேலையில் செம்ம கிளாமர் காட்டும் சரவணன் மீனாட்சி நாயகி ரட்சிதா புகைப்படங்கள்

திரையரங்கு வாசலில் அடித்துக்கொண்ட தல தளபதி ரசிகர்கள்:யப்பா உங்க சண்டைக்கு முடிவே இல்லையா? 1

விளம்பரம்

இந்த வகையில் இரு நடிகர்கள் மீது வெறிகொண்டிருக்கும் ரசிகர்கள் ட்வீட்டரில் சண்டையிடுவதை தாண்டி தற்போது பொது இடத்திற்கு வந்துள்ளனர்.நேற்று வெளியாகிய KRK படம் முடிந்து வெளியே வந்த நபர் ஒருவர்,திரையரங்கு வாசலில் நின்று படம் குறித்து கருத்து கேட்பவரிடம்,அஜித்குமார் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்,இதனை கேட்ட அருகில் இருந்த அஜித் ரசிகர் ஒருவர் அவரிடம் சண்டைக்கு செல்லவே வாக்குவாதம் இருவருக்கும் ஆகியது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை SIMRAN குடும்பத்துடன் WEEK END கொண்டாட்டம்

https://youtu.be/yGZ-PwgmlE4?t=13

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment