பிசாசு தனமாக வெளியாகிய பிசாசு 2 Official Trailer இதோ!!!

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் இயக்குனர் மிஸ்கின்.இப்படம் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து வெளியாகிய அஞ்சாதே படம் இவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக ஆக்கியது.அதன்பின்னர் சில வெற்றி தோல்வி என படங்களை மாறி மாறி கொடுத்துள்ளார்.தற்போது இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கீழே ட்ரைலர் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே... அழகில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்

பிசாசு தனமாக வெளியாகிய பிசாசு 2 Official Trailer இதோ!!! 1

விளம்பரம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் நாகா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியாகிய படம் பிசாசு.இப்படத்தில்இவருடன் ராதா ரவி,பிரக்யா,ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் வருடங்கள் கழித்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று நேற்று நாளை பட நாயகி மியாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பிசாசு தனமாக வெளியாகிய பிசாசு 2 Official Trailer இதோ!!! 2

விளம்பரம்

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார்.இவருடன் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பேய் படங்களுக்கு எப்பொழுதும் தமிழ் சினிமாவில் வரவேற்பு உள்ளதால் தற்போது பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்குனர் மிஸ்கின் இயக்கியுள்ளார்.மிஸ்கின் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் படம் இது என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment