The Indian Times

பொது இடத்தில் இயக்குனர் பாரதி ராஜா நடிகை விஜய லட்சுமி உடன் செய்த செயல்:வைரலாகும் வீடியோ

இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு பிறகு இயக்குனர் இமயம் பாரதி ராஜா தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு இழுத்து சென்றார்.1977 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் முதல் முறையாக வெளியாகிய 16 வயதினிலேயே திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி சிம்மாசனத்தினை அளித்தது.அதனை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் என வரிசையாக தொடர் வெற்றியை தமிழ் சினிமாவிற்கு அளித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த தொடர் வெற்றிகளினாலேயே இயக்குனர் இமயம் என அழைக்கப்பட்டார்.இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட மாட்டோமா என ஏங்கியுள்ளனர்.அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.மேலும் இவர் தேசிய விருது,பிலிம் பேர் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.தற்போது இவர் படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு நடித்து வருகிறார்.அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை விஜய லட்சுமி உடன் துள்ளி குதித்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த பலர் சார் உங்களுக்கு வயதே ஆகவில்லை உங்கள் படத்திற்கு மட்டும் 16 வயது இல்லை உங்களுக்கும் தான் என தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Video courtesy: galatta

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in