விக்ரம் part 2 பற்றி பேசிய part 1 கதாநாயகி லிஸ்ஸி…ப்பா இவங்க பேச்சை கேட்டா புல்லரிக்குது ..

1982 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் லிஸ்ஸி.80,90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் இவர்.மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த இவருக்கு தமிழில் கிடைத்த முதல் வாய்ப்பு விக்ரம் படம்.கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.இப்படம் 1986 ஆம் ஆண்டு வெளியாகியது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து மேலும் 2 தமிழ் படங்களில் நடித்தார் ஆனால் விக்ரம் படத்தினை போல எந்த படமும் வெற்றியை தராததால் மீண்டும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

விக்ரம் part 2 பற்றி பேசிய part 1 கதாநாயகி லிஸ்ஸி...ப்பா இவங்க பேச்சை கேட்டா புல்லரிக்குது .. 1

விளம்பரம்

உலக நாயகன் கமல் ஹாசன்.நடிப்பில் வெளியாகிய திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தினை ராஜ் கமல் நிறுவனம் சொந்தமாக தயாரித்துள்ளது.இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்று கலெக்ஷனையும் அள்ளிக்குவித்து வருகிறது.பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் படத்தினை கண்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விக்ரம் part 2 பற்றி பேசிய part 1 கதாநாயகி லிஸ்ஸி...ப்பா இவங்க பேச்சை கேட்டா புல்லரிக்குது .. 2

விளம்பரம்

இந்நிலையில் விக்ரம் இரண்டாம் பாகத்தினை பார்த்த முதல் பாக கதாநாயகியான லிஸ்ஸி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது கூறியதாவது,நான் நடிச்சது முதல் படம் ,அத விட்ருங்க,இந்த படம் வேறே ,ஆரம்பத்துல இருந்து முடியிறவரைக்கும் ரொம்ப நல்லா இருக்கு,அனிருத் மியூசிக் நல்லா இருக்கு,எல்லாரும் நல்ல நடிச்சிருக்காங்க.இது கமல் சார் உடன் ஆக்ஷன் படம்.ரொம்ப நல்லா இருக்கு என தெரிவித்துள்ளார்.முதல் படத்தில் கதாநாயகியாக நடித்து இத்தனை ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாவது பாகத்தினை பார்த்து கருத்துக்கள் கூறியுள்ளது,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment