சூப்பர் ஸ்டார் ரஜினி,அஜித்தை பின்னுக்கு தள்ளிய லெஜெண்ட் சரவணன்

விளம்பரம்
விளம்பரம்

தமிழகம் முழுவதும் சரவணா ஸ்டார் என அழைக்கப்படும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி மாபெரும் அங்காடிகளை வைத்துள்ளவர் சரவணன்.இவர் தனது கடை விளம்பரத்திற்கு தானே நடித்து மக்களிடம் பரவலாக பேசப்பட்டார் ஆகினார்.நடிகைகளுடன் இவர் விளம்பரத்திற்காக போட்ட குத்தாட்டம் வைரலாகியது.இதனை தொடர்ந்து நாம் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என கேள்வி இவருக்குள் எழும்பியது.உடனே அதற்காக வேலையே தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  VIJAY TV கோபிநாத்திடம் சண்டைக்கு சென்ற குட்டி யானை... பார்க்கவே செம்ம CUTE-ஆ இருக்கே

சூப்பர் ஸ்டார் ரஜினி,அஜித்தை பின்னுக்கு தள்ளிய லெஜெண்ட் சரவணன் 1

விளம்பரம்

இயக்குனர் ஜெடி ஜெரியை இயக்குனராக நியமித்து அவர்களிடம் நல்ல கதையை ரெடி பண்ண கூறினார்.அவர்கள் கூறிய கதை இவருக்கு பிடித்து போகவே படத்தினை தானே தயாரிக்க முடிவு எடுத்து பிரம்மாண்டமாக அமைத்துள்ளார் படத்தினை.இவ்வாறு பிரம்மாண்டம் முதல் படத்திலேயே இருக்கும் என இதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை.இப்படத்திற்கு தி லெஜெண்ட் என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பாட்டுக்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது.இந்த பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது - ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினி,அஜித்தை பின்னுக்கு தள்ளிய லெஜெண்ட் சரவணன் 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் 10 சினிமா கதாநாயகிகளை அழைத்து சரவணன் தனது தி லெஜெண்ட் படத்தின் ட்ரைலரை வெளியிட வைத்தார்.இப்படத்தின் ட்ரைலர் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பிடித்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரைலர் இவ்வளவு நல்லா இருக்கும்னு நினைக்கல உண்மையிலேயே நல்லா இருக்கு எனவும் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தும் கமெண்ட் மற்றும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.இந்த ட்ரைலர் வெளியாகி இதுவரை 26 மில்லியன் பார்வையாளர்களை யுடியூபில் பெற்றுள்ளது.இது அண்ணாத்த ,வலிமை படத்தின் ட்ரைலர் பெற்ற பார்வையாளர்களை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment