பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் சங்கர் மகள்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பையனை கூட்டிட்டு பார்த்து வா விக்கி.. இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையம் வந்த நயன்தாரா

பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் சங்கர் மகள் 1

விளம்பரம்

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிதியின் முதல் படம் என்பதால் அதனை காண இயக்குனர் ஷங்கரும் ஆவலாக உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குற்றவாளியை கன்டெய்னரில் மறைத்து தப்பிக்க வைக்கும் ஜெயம் ரவி... அகிலன் SNEAK PEEK இதோ

பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் சங்கர் மகள் 2

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால என்ற பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது மீண்டும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சினிமா ரசிகர்கள் நீங்க ரொம்ப கியூட் ஆ இருக்கீங்க என கூறி கருத்து தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் "விடுதலை" TRAILER இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment