The Indian Times

AR ரஹ்மான் முன்பு மைக்கை தூக்கி தெனாவட்டாக எறிந்த நடிகர் பார்த்திபன்..வைரலாகும் வீடியோ

நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகொண்டவர் பார்த்திபன்.நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இதனை மகள் உடன் சேர்ந்து நடிகர் பார்த்திபன் கேக் வெட்டி கொண்டாடினார்.தற்போது அதனை தொடர்ந்து மீண்டும் இவர் கதை எழுதி இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார்.பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 

அண்மையில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து படம் தற்போது வெளியாவதற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் AR ரஹ்மான் உடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடி கொண்டிருக்கும் பொழுது திடீரென கடுப்பாகிய பார்த்திபன் AR ரஹ்மான் முன்பு மைக்கை தூக்கி தெனாவெட்டாக விட்டெறிந்தார்,

Advertisement

Advertisement

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பொது இடத்தில் இவ்வாறு செய்வது தவறு என நடிகர் பார்த்திபனை விமர்சனம் செய்து வருகின்றனர்,

Video credits : Nakkheeran Studio

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in