பயங்கர கியூட்-ஆ கலக்கும் கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் ட்ரைலர்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவருக்கு தமிழ் சினிமாவை போல் தெலுங்கிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்
DIARY Official Teaser | Arulnithi

பயங்கர கியூட்-ஆ கலக்கும் கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் ட்ரைலர் 1

விளம்பரம்

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நடிக்கும் சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் பரசுராமன் இயக்கியுள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.மைத்ரி நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.ராம் மற்றும் லக்ஷுமன் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்
தல தோனியின் முதல் படம் "அதர்வா - தி ஆர்ஜின்" படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியீடு..

பயங்கர கியூட்-ஆ கலக்கும் கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் ட்ரைலர் 2

விளம்பரம்

இப்படத்தின் கலவாதி என்ற பாடல் அண்மையில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த பாடலில் கியூட் ஆக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் மகேஷ் பாபு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.காதல்,காமெடி மற்றும் ஆக்ஷன் என கலவையாக படம் உருவாகியுள்ளதை ட்ரைலரில் காண முடிகிறது.மே மாதம் 12 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
NAVARASA Official Teaser Making video | Suriya | Vijay sethupathi

விளம்பரம்

video credits: mythri movie makers


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment