The Indian Times

இப்போ வாங்கடா பாப்போம்..25கிலோ எடை குறைந்த அஜித்குமார்…வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.நேற்று மே 1 ஆம் தேதி அஜித்குமார் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.நேற்று அஜித் அடுத்த படம் குறித்து அப்டேட் ஏதும் வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருந்த வேளையில் ஏமாற்றம் தான் மிச்சம் ஆகியுள்ளது.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.

Advertisement

தற்போது அதுபோல தான் அஜித்குமார்.மீண்டும் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.தல அஜித் 25கிலோ வரை உடல் எடையை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in