ரியோவை மேடையிலேயே பங்கமாக கலாய்த்த பிக் பாஸ் ராஜு….என்ன சொன்னார் தெரியுமா நீங்களே பாருங்க

வாய்ப்பு தேடி சென்னை வந்த இளைஞர்களில் ஒருவர் ராஜு.இவருக்கு அதிர்ஷ்டவசமாக பாக்கியராஜிடம் அறிமுகம் கிடைக்கவே அவரை பின்தொடர ஆரம்பித்தார்.நாடகங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.இதில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ராஜு இந்த சீசனில் வெற்றிபெற்று பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி தூக்கி சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம்ல பார்த்த மாதிரி இன்னும் அப்படியே இருக்கீங்க...உங்களுக்கு வயசே ஆகாதா..வீடியோ வெளியிட்டு கலக்கும் நடிகை சதா

ரியோவை மேடையிலேயே பங்கமாக கலாய்த்த பிக் பாஸ் ராஜு....என்ன சொன்னார் தெரியுமா நீங்களே பாருங்க 1

விளம்பரம்

தற்போது அவருக்கு சில பட வாய்ப்பு வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் சீஸன் 2வை தொகுத்து வழங்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதே விஜய் டிவியை சேர்ந்தவர் தான் ரியோவும் ஐவரும் ராஜுவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் இணைந்து அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  என் குலசாமி நயன்தாரா...காலில் விழுந்த ரசிகையால் பதறிய நயன்தாரா

ரியோவை மேடையிலேயே பங்கமாக கலாய்த்த பிக் பாஸ் ராஜு....என்ன சொன்னார் தெரியுமா நீங்களே பாருங்க 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ராஜு,இங்க வருகிற எல்லாரும் ரெட்ரோ டிரஸ் ல தான் வரணும்னு சொன்னாங்க ஆனா இங்க யாருமே வரல,அவன் மட்டும் தான் வந்திருக்கான் அவ்ளோ சின்சியர் பெர்சன் அவன் என நட்பாக மேடையில் பேசி கலாய்த்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூர்யா உடன் LIVE-ல் தேம்பி அழுத மாதவன்..

விளம்பரம்

video credits:little talks

 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment